தர்ஷனின் முன் னாள் கா தலியா இது? வா யடைத்து போன ரசிகர்கள் தீயா ய்பர வும் புகைப்படம்

நாடு முழுவதும் கொரோனா நோய் பரவி வருவதால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர்.

பிரபலங்கள் அனைவரும் வீட்டுக்குள் இருந்தபடி ரசிகர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வவையில், ஈழத்து தர்ஷனின் முன்னால் காதலியான நடிகை சனம் ஷெட்டி அவரின் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களை கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுரை வழங்கியுள்ளார்.

மேலும், ரசிகர்களுக்காக அவரின் அழகிய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *