குட்டியான பாவாடையில் மிகவும் ஒல்லி யாக சிக் கென இருக்கும் நயன்! இந்த புகைப் படத்தை பார்த்தி ருக்கவே மாட்டீங்க.

தமிழ் ரசிகர்கள் மனதில் ராணியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. தனது அசத்தல் நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு சொந்தக்காரியாக வலம் வருகிறார். 
டாப் ஹீரோக்களின் படம் என்றாலே பர்ஸ்ட் சாய்ஸ் நயன் தான் என்கிற அளவிற்கு முன்னணி ஹீரோக்களும் கால்ஷீட் கேட்டு காத்திருக்கின்றனர். 


படத்தில் ஹீரோவை உருகி, உருகி காதலிக்கும் ஹீரோயின் கதாபாத்திரங்களை எல்லாம் விட்டுவிட்டு, கதையின் நாயகியாக வலம் வரக்கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
சமீபத்தில், பிகில், தர்பார் என விஜய், ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், இரண்டு படங்களிலும் இவருக்கு வேலையே இல்லை. இவர் இல்லாமல் இருந்திருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்ற பேச்சுக்கள் எழுந்தன. இதனால் கடும் அப்செட்டானார் நயன்தாரா.

ஆனால், அந்த இரண்டு படங்களுக்கு தலா 5 கோடிசம்பளம் வாங்கினார் என்றும் கூறப்பட்டது. சினிமாவில் அறிமுகமானபுதிதில்மப்பும் மந்தாரமுமாக இருந்த இவர் அடுத்தடுத்த படங்களில் உடல் எடை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறினார்.

இந்நிலையில், உடல் எடையை குறைத்து அவருடைய சின்ன வயசில் குட்டைப்பாவாடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *