சீரியலில் கு டும்பக்குத்து விளக்காக ந டிப்பவரைப் பாரு ங்க! பிர பல நடிகை வெளி யிட்ட புகைப்படத்தை புக ழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!

கொரோனா தொற்று காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஒட்டுமொத்த மக்களும் வீட்டில் முடங்கிக்கொண்டிருக்கின்றனர்.

இதில் சினிமா பிரபலங்களும் அடங்குவர். பல பிரபலங்கள் லாக்டவுன் நாட்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக புகைப்படங்கள், காணொளிகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல ரிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியல் கதாநாயகி வித்யா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

சமீபத்தில் தனது மருத்துவபடிப்பினை முடிக்கவுள்ளதாக படிப்பது போன்றும், மருத்துவரின் உடையணிந்தும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

தற்போது மொட்டைமாடியில் போட்டோஷுட் செய்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சீரியலில் குடும்ப குத்துவிளக்காக புடவைக் கட்டிக்கொண்டு வரும் நடிகையா? இவர் என்று கேட்கும்படியாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *