குழந்தை நட்சத்திரமாக அப்பா படத்தில் வலம் வந்த கேப்ரியலா இப்படி. புகைப் படத்தால் ரசிகர்கள் ஷா க்!

நடிகர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான “3” திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக அறிமுகமானவர் நடிகை கேப்ரியலா கார்ல்டன்.

பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான ஜோடி No1 என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் ரபீக் என்வருடன் ஜோடி போட்ட கேப்ரியலா தனது சிறப்பான நடனத்தால் நடுவர்களை கவர்ந்த இந்த ஜோடி டைட்டிலையும் வெற்றிபெற்றது.

அதன் பின் சினிமாவிற்குள் நுழைந்த இவர் அப்பா திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இலகுவாக இடம்பிடித்தார். தற்போது மாடலிங் மட்டும் இல்லாது தனது படிப்பிலும் கவனம் செலுத்தி வரும் இவர் நீண்ட நாட்களாக காணமல் போய் இருந்தார்.

தற்போது, கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில் கேப்ரியலாவும் தனது பார்வையை சமூக வலைத்தளங்களில் செலுத்தியுள்ளார்.

அண்மையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் குட்டிப் பெண்ணாக நாம் ரசித்த கேப்ரியலாவா இது என ஷாக் ஆகி கிடகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *