கொள்ளை அழகில் பயங்கர ஸ்லிம்மாக மாறிய ஆல்யா… வெளியான அட்டகா சமான புகைப்படம்!

நடிகை ஆல்யா மான்ஸா சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில், குழந்தைக்கு அய்லா செய்யத் என்றும் பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் ஆல்யா ரசிகர்கள் அவரின் வருகைக்காக காத்திருக்கும் நிலையில் சமீபத்தில் பல காணொளிகளையும், புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார்.

மேலும் ரசிகர்கள், அவர் வெளியிடும் புகைப்படத்திற்கு அவ்வப்போது தங்களது கருத்தினை வெளியிட்டு வருகின்றனர். தற்போது ஆல்யா புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இதனை அவதானித்த ரசிகர்கள் குழந்தை பெற்றெடுத்தவரா? இவ்வளவு ஸ்லிம்மாக காணப்படுகிறார் என்று அதிர்ச்சியில் காணப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *