கூட்டுக்குடும்பத்தில் மகள்கள் அரங் கேற்றிய அசிங் கம்..! பெற்ற தாய் செய்த கொடூ ர செயல்.!

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை சாந்தமீனா வேலைக்கு சென்றிருந்த நிலையில், அவரின் இரண்டு மகள்களும் வீட்டுக்குள் மயக்கம டைந்து கி டந்துள்ளனர். இதைப் பார்த்து அ தி ர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே அவர்கள் இருவரையும் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகி ச்சைகாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

கேட்ப்போரை ப தறவைக்கும் அளவிற்கும் திருச்சி பகுதியில் ஒரு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது பின்வருமாறு.திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சமுத்திரம் காந்திநகரைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி சாந்தமீனா. இவர்களுக்கு லோகநாதன் (15), கோகிலா (13), லலிதா (11) என்ற மூன்று பிள்ளைகள். தனது கணவரின் சகோதர்களுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.

அங்கு அவர்கள் தீ விர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சிறுமிகள் இருவரும் ஒன்றன்பின் ஒன்றாக சி கிச்சை பலனின்றி உ யிரி ழந்தனர். இதனையடுத்து சிறுமிகளின் தாய் சாந்தமீனா மணப்பாறை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அங்கு பொலிசாரிடம் சாந்தமீனா அளித்த வாக்குமூலத்தில், ‘நாங்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். எனது கணவரின் சகோதரர் வைத்திருக்கும் பணம் அவ்வப்போது காணாமல் போ னது.

அதை எனது மகள்தான் எடுத்தனர். இது வெ ளியே தெரிந்தால் குடும்ப மானம் போ ய்வி டும் என்ற ப யத்தில் சிறுமிகளுக்கு குளிர்பானத்தில் வி ஷம் க லந்து கொடுத்தேன்’ என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சாந்தமீனா மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெ ரும் அ தி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *